கீரை முறுக்கு

தேவையான பொருட்கள் :

 • கீரை (விருப்பத்திற்கேற்ப)
 • பச்சரிசி மாவு- 1/2 கப்
 • கடலை மாவு – 1/2 கப்
 • கார்ன் மாவு – 3 tbspn
 • சீரகம் – 1 tspn
 • உப்பு – தேவையான அளவு

செய்முறை :

 1. உங்களுக்கு விருப்பமான கீரையை எடுத்து கொள்ளவும். அதை நன்கு கழுவி மிக்ஸியில் போட்டு சீரகம் சேர்த்து தண்ணீர் இல்லமால் அரைத்துக் கொள்ள வேண்டும்.
 2. அதனுடன் பச்சரிசி மாவு, கடலை மாவு, கார்ன் மாவு, உப்பு, சீரகம் சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 3. எண்ணெய்யை சூடாக வைக்கவும்.
 4. பிசைந்த மாவை முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணையில் பிழியவும்.
 5. இரண்டு பக்கமும் திருப்பி போட்டு நன்கு வேகும் வரை விடவும்.
 6. பொன் நிறமாக வெந்ததும் மெதுவாக எடுக்கவும்.
 7. //pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

  (adsbygoogle = window.adsbygoogle || []).push({
  google_ad_client: “ca-pub-4035912298107292”,
  enable_page_level_ads: true
  });

Advertisements

Author: sindhumuthu

Hello friends✋✋,, I am a very usual home maker. Actually was a very normal cook 🙆who tried very bad recipes. But after my marriage when I was forced that I have to cook and no other go because me and my hubby were alone abroad I started taking cooking serious. I started out with lot of flop shows and my seriousness increased and I got explore with more proper and healthy cooking after my son born👨‍👩‍👧. I started being so conscious of his health and food habit. Still day I make sure he is always healthy. Healthy doesn't mean chubby and bubbly. May be chubby and bubbly looks to be cute but that is not only the concern. Hope all will enjoy my blogging. Will come out with healthy and homely recipes. This will surely be a support for ladies like 🍴.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s